2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பாணந்துறையில் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 மே 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை மோதரவில் கைத்தொழில் பேட்டைக்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய ஆணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

அந்த சடலத்திற்கு அருகிலிருந்து கைப்பெட்டியொன்றும் (பிரிப்கேஸ் ) இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .