2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தென்மதுரை மறுமலர்ச்சி மன்ற தலைவருக்கு இரத்னதீபம் விருது

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பிலிருந்து இயங்கும் தென்மதுரை மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர் கே.எஸ். சிவராஜேஸ்வரன் மலையக கலை கலாசார சங்கத்தினால் 'இரத்னதீபம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த வைபவம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கே. அரசரத்தினம் உரையாற்றுவதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X