2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாதுவை கடத்தல் சம்பவம்: சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ சுற்றுலா ஹோட்டல் பிரதம நிறைவேற்ற அதிகாரி அனுர லொக்குஹெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குண்டாந்தடிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் கடற்கரை பக்கத்திலிருந்து வந்த இனந்தெரியாத குழுவினரே அவரை கடத்தி சென்றதாக ஹோட்டல் சேவையாளர்கள் தெரிவித்தனர்.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .