Kogilavani / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து கோவில் உடைப்புகளை அடுத்து, கண்டனம் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட வணக்கஸ்தலத்துக்கு சென்று வருவது, போலிஸ் அதிகாரிகளிடம் புகார் செய்வது ஆகிய நடவடிக்கைகளைவிட, இந்த சட்டவிரோத அநியாயங்கள் தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் விதத்தில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின், தொழிற்சங்கங்களின் தமிழ் இந்து அரசியல்வாதிகள் காத்திரமாக பணியாற்ற முன்வர வேண்டும்' என்று ஜனாநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.5 minute ago
15 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
24 minute ago