2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வேட்பாளர்களுக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2014 ஜனவரி 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து அக்கட்சி விண்ணப்பம் கோரியுள்ளது.

விண்ணப்பத்தை இம்மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தேசிய இணைப்பாளர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இல.151/4, கொட்டா வீதி, பொரல்ல, கொழும்பு-08 எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X