Menaka Mookandi / 2015 ஜூன் 10 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதி, 20 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று, இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொட்டபொல, லிந்தகஹாவத்த பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.மதுஷானி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago