2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ATM இயந்திரம் உடைத்து கொள்ளை

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிட்டம்புவ நகரில் ATM இயந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த ATM இயந்திரம் நேற்று (18) இரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 78 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருகிலிருந்த சீசீடிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .