2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணம்  செய்த இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கோப்பாய் ராசவீதியில் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரமொன்றுடன் மோதியபோது அதில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 25 வயதான நிர்மலன் என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .