2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

யாழ். குடாநாட்டில் பின்னகர்த்தப்படும் காவலரண்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

யாழ். குடாநாட்டில் பிரதான வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்கும் நோக்குடன் வீதிகளில் உள்ள காவலரண்கள் பின்னகர்த்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மூளாயில் உள்ள கடற்படையின் காவலரண், நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள காவலரண் என்பன மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

வீதிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .