2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் பஸில் ராஜபக்ஷ் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இவர் இன்று வருகைதரவுள்ளார்.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .