2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அனந்தியின் புதிய கட்சி அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், “ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்” எனும் பெயரில், புதிய கட்சியொன்றை, இன்று (21) ஆரம்பித்தார்.

அக்கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில், இன்றக் காலை நடைபெற்றது.

புதிய கட்சியின் செயலாளர் நாயகமாக, அனந்தி சசிதரன் செயற்படவுள்ளார். இதன்போது, மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் அனந்தி சசிதரனால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X