2025 ஜூலை 19, சனிக்கிழமை

அனிஞ்சங்குளத்தில் நடமாடும் சேவை

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

துணுக்காய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிறப்பு, இறப்பு, விவாகம் மற்றும் ஆள்அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை, நாளை வெள்ளிக்கிழமை, அனிஞ்சங்குளம் கிராமஅலுவலர் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றவுள்ளதாக பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையில், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களும் ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களும் பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X