சொர்ணகுமார் சொரூபன் / 2018 மார்ச் 09 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}






இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையேயான 9 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (09) ஆரம்பமாகியுள்ளது.
யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்தப்போட்டி இன்றும் (9) நாளையும் (10) இடம்பெறவுள்ளது.
தற்போது ஆரம்பமாகியுள்ள இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி முதலில் துடுப்பபெடுத்தாட தீர்மானித்துள்ளது.
53 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
01 May 2026