2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இரணைமடுக்குளம் காரணமாக உள்ளதா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் நேற்று (13) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதன் ஆளுநரிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .