2026 ஜனவரி 31, சனிக்கிழமை

இராணுவ வாகனத்துடன் மோதிய கார்

Janu   / 2026 ஜனவரி 27 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ வாகனமொன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) அன்று இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும்  விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகிறது. 

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X