2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை பாரதிய ஜனதா கட்சி உதயம்

Editorial   / 2021 மார்ச் 08 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில், புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக நேற்று (07) அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக மையத்தில் நேற்று (07) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெளிவுபடுத்தப்பட்டது. 

'தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படுகின்றது' என இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலவைர் வி. முத்துசாமி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .