Editorial / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.குகன், எஸ்.நிதர்ஷன்
வடக்கில் உள்ள இளைஞர் - யுவதிகளுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, நேற்று, நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார். இதன்போதே, நல்லை ஆதீன முதல்வர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago