Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
மீள்குடியேற்ற அமைச்சர் டி.ம்.சுவாமிநாதன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவ பிரதிநிதிகளுடன் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் வாயில் கதவுக்கு பூட்டுப் போட்டு எவரையும் உள்ளே செல்லாதவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எனினும், பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக சென்றவர்களை மாணவர்கள் உள்ளே அனுமதியளித்தனர். ஆனால், ஊடகங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். இதனால் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து செய்தி சேகரிக்காமல் வெளியேறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .