Freelancer / 2022 ஜூன் 22 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, சக்கோட்டையிலிருந்து நேற்றைய தினம் கடற் தொழிலுக்குச் சென்ற
4 மீனவர்கள் கரை திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் கடற்படையினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. (R)
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026