Editorial / 2021 மே 13 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக, நாட்டுக்குள் நுழைந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026