2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காந்தி ஜெயந்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இன்று (02) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம், யாழ். மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X