Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று, அராலி கிழக்கு, வட்டுக்கோட்டைப் பகுதியில், நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன், குகதீசன் நருஜன் என, வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலேயே, இவ்வாறு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026