2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கிளி. மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிதர்ஷன்

சுவிஸ் நாட்டின் லவுசான் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் அடியார்களின் நிதிப் பங்களிப்பில், கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு, இன்று (23) கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சமூக செயற்பாட்டாளர்களான தயாபரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி மற்றும் கோணாவில் கிராமங்களில் வசிக்கின்ற சுமார் 50 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X