Janu / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து - பௌத்த மதத்தலைவர்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையில் பௌத்த பிக்குகள் மற்றும் சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், சைவக் குருமார்களும் வியாழக்கிழமை (17) கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றது.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குருந்தூர் மலையில் சிவன் கோவில் கட்டுவது என இந்து - பௌத்த அமைப்புக்கள் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
7 minute ago
17 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
25 minute ago
27 minute ago