2025 மே 15, வியாழக்கிழமை

’கூட்டமைப்​பை மழுங்கடிப்பதற்கு தென்னிலங்கையர்கள் மும்முரம்’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தேர்தல் காலம் நெருங்குவதால், தமிழ்த் தேசிய கூட்டமைப்​பை மழுங்கடிக்கும் செயற்பாட்டில், தென்னிலங்கை அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாக, வடக்கு மாகாண சபையின் அவைத்த தலைவர் சி.வி.கே சிவஞானம் குற்றஞ்சாட்டினார்.

கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாண சபைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகள் செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதென்று, புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் கடற்றொழில் நீரியல்வள இராஜாங்க அமைச்சர் உரையாற்றியிருந்தாரெனத் தெரிவித்தார்.

இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூழ்கடிக்கும் செயலாகவே தான் பார்ப்பதாகவும், சிஞானம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .