Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
கம்பெரலிய வேலைத்திட்டத்தில், வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, ஒப்பந்தகாரர்களால், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு, இன்றுவரை கம்பரெலிய வேலைத்திட்டத்துக்கான உரிய கொடுப்பனவு வழங்கவில்லையெனச் சாடிய போராட்டத்தில் ஈடுபட்டோர், அந்த நிதியை, மாவட்டச் செயலாளர் பெற்றுத் தரவேண்டுமெனவும் கோரினர்.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago