Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (06) அதிகாலை 2 மணிக்கு, மந்திகை வைத்தியசாலைக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், பெப்ரவரி 7ஆம் திகதியன்று, கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளாரெனத் தெரியவருகிறது.
அவர், மூச்சுத் திணறல் (வீசிங்) நோயாளி ஆவார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago