2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது காலபோகச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயிரழிவுகளை ஏற்படுத்தும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதுக்கு  உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலபோகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலபோகச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, கால்நடைகளை கட்டுப்படுத்தி வைக்கும் திகதி விவசாயத் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்ட போதும், சில பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை கட்டிப் பராமரிக்காது திரிய விட்டுள்ளனர். இத்தகைய கால்நடைகள் பயிர்களை அழித்து வருகின்றன.

குhல்நடைகளை கட்டுப்படுத்தினால ; மட்டுமே தம்மால் சிறப்பாக பணிர் செய்கையில்  ஈடுபட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .