Editorial / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்
கடந்த 5 நாள்களாகக் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர், புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, நேற்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தரென அடையாளங்காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago