2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மீறி: சாரதிக்கு அபராதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வழியனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட்ட சாரதிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.

கொடிகாமம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சாரதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இன்போது, சாரதியை எச்சரிக்கை செய்த நீதவான், இனிவருங்காலங்களில் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் எனவும் சாரதியை எச்சரித்து விடுவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .