Simrith / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நாளை தமிழ் சமூகத்திற்கு "கறுப்பு நாள்" என்று சுட்டிக்காட்டிய மாணவர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவுள்ள கொள்கைகளைக் கண்டித்து கருப்புக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக கருப்புக் கொடியை ஏற்றினர்.



2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025