Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.குகன்
யாழ்ப்பாணம் மாநகர மேயர் இமானுவல் ஆர்னோல்ட், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று, மாநகர மேயர் அலுவலகத்தில், இன்று (17) நடைபெற்றது.
இச் சந்திப்பில் யாழப்பாணம் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago