Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் வைபவம், யாழ்., கைதடியில், நேற்று நடைபெற்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் கு.நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் க.கனகேஸ்வரன், யாழ். பிரதேச செயலாளர் சா. சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, 228 பேருக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
8 minute ago
19 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
35 minute ago
50 minute ago