Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சாவகச்சேரி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பு எதுவுமின்றி உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வரவு - செலவுத் திட்டத்தின் அங்கிகாரம் பெறுவதற்கான அமர்வு, தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோது, வரவு – செலவுத் திட்டத்தில் அடுத்த வருடத்ததுக்கான மொத்த வருமானமாக 10 கோடியே 90 லட்சத்து 13400 ரூபாவும் செலவீனமாக 10 கோடியே 90 லட்சத்து 11,150 ரூபாயும் காட்டப்பட்டுள்ளது.
இதனை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
வரவு – செலவுத் திட்டத்தை உறுப்பினர் இ.தெய்வேந்திரம்பிள்ளை முன்மொழிய க.குகானந்தன் வழிமொழிந்தார்.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026