Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
சிரிய படுகொலையைக் கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் நாளை (01) மாபெரும் கண்டப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாளை (01) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும், மாலை 4 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடியிலும் நடைபெறவுள்ளது.
இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும், இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க ஒன்று திரளுமாறு இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள் என்ற அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .