2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக ஜெகத் விசாந்

Freelancer   / 2023 ஜனவரி 10 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக ஜெகத் விசாந் நேற்று (09) தனது கடமைகளை சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக ஜெகத் விசாந்த கடமையாற்றியிருந்தார். இதுவரை காலமும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய உஜித் லியானகே, பிரதிப் பொலிஸ்மா அதிபராக காலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X