Janu / 2025 நவம்பர் 10 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (09) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ் நகரை அண்டிய பகுதிகளில் இருந்து , 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடன், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 09 பேர் , போதை மாத்திரைகளுடன், 04 பேர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago