2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர் காப்பகத்துக்கு புதிய வாகனம்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் காப்பகத்திலிருந்து நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறுவர்களை அழைத்துச்செல்வதுக்காக வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்துக்கு புதிய வான் ஒன்றினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (26) வழங்கி வைத்துள்ளார்.

சுமார் 94 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த வானை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு  வட மாகாணத்துக்கு வழங்கியிருந்தது. அதனை உத்தியோகபூர்வமாக சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ரி.சிவரூபனிடம் ஆளுநர் கையளித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X