Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 28 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மத்தி - வடக்கு கிராம அலுவலகர் பிரிவு (J/114) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தையில், நேற்று (27) அடையாளம் காணப்பட்ட 127 கொரோனா தொற்றாளர்களில் 51 பேர் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் வசிப்பவர்களாவர்.
இந்நிலையிலையே, அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
21 minute ago
43 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago
45 minute ago