Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடாசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது
வடமாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் இன்று (25) யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் கலந்துகொண்டு இந்நூல்களை வழங்கி வைத்தனர்
இதன்படி வடமாகாணத்திலுள்ள 70 பாடசாலைகள் மற்றும் 45 சமூக நூலகங்களுக்கு சகல துறைகளையும் உள்ளடக்கிய நூல் தொகுதி வழங்கப்பட்டது
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago