Freelancer / 2023 ஜனவரி 15 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
இதேவேளை அவர் நாகவிகாரைக்குச் சென்று பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கவுள்ளதுடன், மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3 மணியளவில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago