2025 மே 14, புதன்கிழமை

நீதிமன்ற வளாகத்தில் ஏல விற்பனை

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட மணல், கண்டாவளை மண், கல் என்பன, சனிக்கிழமை (15) முற்பகல் 10 மணியளவில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து, பகிரங்க ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.

ஏலத்தில் வாங்கப்படும் பொருள்களை, அன்றைய தினமே உடன் பணம் செலுத்தி, நீதிமன்ற வளாகத்திலிருந்து பெற்றுச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .