Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4 அடி 5 அங்குலம் உயரமுடைய அந்தப் பெண், பச்சை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார்.
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago