2025 மே 14, புதன்கிழமை

‘புதிய ஸ்கானர் இயந்திரம் செயற்பட ஆரம்பித்துவிட்டது’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள புதிய எம்.ஆர்.ஐ ஸ்கானர் இயந்திரம், கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துவிட்டதாக, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா தெரிவித்தார்.  

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், அதிநவீன செயற்றிறன் கொண்ட இந்த ஸ்கானர் இயந்திரம், தற்போது பரீட்சார்த்தமான பாவனை மூலம் பொதுமக்களுக்குச் சேவை வழங்கி வருவதாகவும் இதனால், நோயாளர்கள் கொழும்புக்குச் செல்லும் தேவை ஏற்படாதெனவும் கூறினார். 

ஆகவே, வெகுவிரைவில் குறித்த இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெறுமெனவும், வைத்தியர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .