2025 மே 15, வியாழக்கிழமை

பொதுமன்னிப்பின் கீழ் 23 பேர் விடுதலை

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த், க. அகரன்

 

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில், நாடளாவிய ரீதியில் 512 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளுக்கே, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து பெண் ஒருவர் உட்பட 17 கைதிகளும் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 6 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .