2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரச சேவைகளை அணுக புதிய டிஜிட்டல் தளம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு டிஜிட்டல் தளத்தின் மூலம் மக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை நோக்கமாகக் கொண்ட 'அரச சூப்பர்செயலி'யை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய துண்டு துண்டான அமைப்பு பயனர்களை பல்வேறு போர்டல்களில் மீண்டும் மீண்டும் தரவை உள்ளிடவும், பல அங்கீகார செயல்முறைகளுக்கு உட்பட்ட, பல்வேறு துறைகளுடன் ஈடுபடவும் கட்டாயப்படுத்துகிறது.

இதனால் தாமதங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்தத்திறமை இன்மைகள் ஆண்டுக்கு ரூ.500 மில்லியனுக்கும் அதிகமானபொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .