Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண நகர்ப் பகுதியில், 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 18 வயதுடைய ஒருவரை, யாழ்ப்பாணப் பொலிஸார், நேற்று (10) மாலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து, 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
2 hours ago
2 hours ago