2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பூநகரி பிரதேச செயலருக்கு புதிய வாகனம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலர் சி.ச.கிருஸ்ணேந்திரனுக்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக புதிய வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலரிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .