Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2025 மே 01 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அன்பான வாக்காளர்களே மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.” என குறிப்பிட்டு யாழ்ப்பாண கல்விச் சமூகம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழின் பல பகுதிகளிலும் புதன்கிழமை (30) முதல் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளில் மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் என்றவாறாக குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago