2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, மயங்கி விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருநகர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் (வயது 27), எனும் நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில், நேற்று (21), இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான, உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அதன் போது மயங்கி விழுந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X